Friday, September 24, 2010

ஔவையார் ஆத்திசூடி

ஆத்திசூடி English translation
அ அறம் செய விரும்பு Desire the righteous deeds
ஆ ஆறுவது சினம் Anger is to be controlled
இ இயல்வது கரவேல் Help others in whatever ways you can
ஈ ஈவது விலக்கேல் Never refrain from charity (Always be charitable)
உ உடையது விளம்பேல் Avoid injurious(harsh) words
ஊ ஊக்கமது கைவிடேல் Never give up hope
எ எண் எழுத்து இகழேல் Don't despise learning
ஏ ஏற்பது இகழ்ச்சி Accepting alms (begging) is despicable
ஐ ஐயமிட்டு உண் Share your food to the needy, before you eat
ஒ ஒப்புர வொழுகு Act virtuously
ஓ ஓதுவது ஒழியேல் Never give up learning
ஒள ஒளவியம் பேசேல் Never talk bad about others
ஃ அஃகஞ் சுருக்கேல் Never cheat on grains (Food)

-ஔவையார்

No comments:

Post a Comment